கன்னியாகுமரியில் இருந்து குற்றா லத்திற்கு களக்காடு வழியாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரி க்கை விடுத்துள்ளனர் நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு வளர்ந்து வரும் நகரமா கும். தொழில் துறை, விவசாய துறைக ளில் முன்னோக்கி செல்கிறது.